Friday 15 July 2011

உங்கள் கணணியில் ஆபாச தளங்களை தடுப்பதற்கு

உங்கள் கணணியில் ஆபாச தளங்களை தடுப்பதற்கு
[ வெள்ளிக்கிழமை, 15 யூலை 2011, 04:39.42 மு.ப GMT ]
இணையத்தில் எவ்வளவு தான் வசதிகள் கிடைத்தாலும் சில வேண்டாத விடயங்களும் இருக்கவே செய்கின்றன. உங்கள் குழந்தைகள் இணையத்தில் அதிக நேரம் செலவிடுபவர்கள் ஆகா இருந்தால் நிச்சயம் தவறான தளங்களை நோக்கி செல்ல கூடும்.
உங்கள் குழந்தைகள் இணையத்தில் அதிக நேரம் செலவிடுபவர்களாக இருந்தால் நிச்சயம் தவறான தளங்களை நோக்கி செல்ல கூடும்.
இத்தகைய ஆபாச தளங்களை உங்கள் கணணியில் தடுக்கலாம். மென்பொருளோ அல்லது இணைய உதவியோ இன்றி மிக இலகுவாக உங்கள் கணணியில் ஆபாச தளங்களை தடுக்க முடியும்.
இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
படத்தில் காட்டப்பட்ட இலக்கத்தினை படத்தில் உள்ளது போல் பதிவு செய்து OK பட்டன் கிளிக் செய்யவும்.
இப்போது ஆபாச தளங்களை திறந்தால் கீழே உள்ளது போல் தோன்றும்.
இந்த செயல் முறை விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்களுக்கே பொருந்தும். விண்டோஸ் ஏனைய பதிப்புகள், மாக் லினக்ஸ் மற்றும் கைத்தொலைபேசி போன்றவற்றில் ஆபாச தளங்களை தடுக்க கீழே உள்ள தளத்தில் சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியினை கொடுத்து தளத்தின் உள்ளே சென்று பெறலாம்.

No comments:

Post a Comment