Sunday 22 May 2011

பெரிய அளவிலான கோப்புகளை அனுப்புவதற்கு


பெரிய அளவிலான கோப்புகளை அனுப்புவதற்கு
[ சனிக்கிழமை, 21 மே 2011, 01:37.11 பி.ப GMT ]
உங்கள் கணணியில் உள்ள பெரிய அளவுடைய கோப்புக்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப முடியாது. யாஹூ, ஜிமெயில் போன்றவற்றில் 20MB அளவுடைய கோப்புக்களை மட்டுமே அனுப்ப முடியும்.
ஆனால் பெரிய அளவுடைய கோப்புக்களை அனுப்ப மிக இலகுவான வசதி கொண்டதாக அமைகிறது wetransfer.
இதன் மூலம் 2GB அளவுடைய கோப்புக்களை மிக சுலபமாக அனுப்ப முடியும்.
இதற்கு இந்த தளத்தில் நீங்கள் உறுப்பினராக சேர வேண்டிய அவசியமில்லை. அத்துடன் இணைக்கப்படும் கோப்புக்களுடன் சிறிய தகவலையும் அனுப்பலாம். மிக எளிதான முறையில் அனுப்பும் வசதி கொண்டது.

No comments:

Post a Comment