Sunday, 22 May 2011


ஒரே மென்பொருளின் மூலம் 19 விதமான விளையாட்டுக்களை விளையாடுவதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011, 03:43.57 மு.ப GMT ]
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கணணி விளையாட்டுக்கள் என்றால் ஆர்வம் அதிகம்.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று சொல்லுவார்கள். இந்த சின்ன மென்பொருளில் ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 19 விளையாட்டுகள் உள்ளது.
11 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை கணணியில் நிறுவியதும் விளையாட்டுக்கள் பட்டியல் கொண்ட விண்டோ தோன்றும்.
அந்த விண்டோவில் தேவையானதை ஒவ்வொன்றாக கிளிக் செய்து விளையாடவும்.

No comments:

Post a Comment