| Simpper Video Mail: வீடியோ மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு |
| [ செவ்வாய்க்கிழமை, 18 ஒக்ரோபர் 2011, 01:16.56 பி.ப GMT ] |
அத்துடன் பேஸ்புக் நண்பர்களுடன் பகிரவும் அல்லது கணணியில் சேமிக்கவும் இதன் மூலம் முடிகிறது. வீடியோ ரெக்காடிங்க் செய்வதற்கு அடிப்படையான வசதிகளை வழங்கும் இந்த டூல் மூலம் வீடியோவை ரெக்காட் செய்வதற்கு சிவப்பு நிற பட்டனை அழுத்தியதும் தொடங்கலாம். அடோபியில் ஏர் தொழில்நுட்பத்தை கொண்டு இயங்குகிறது இந்த மென்பொருள். நீங்கள் பதிவு செய்த வீடியோக்களை இணையத்திற்கு ஏற்ற வடிவில் கம்பிரஸ் செய்துவிடுகிறது. |
Wednesday, 19 October 2011
Simpper Video Mail: வீடியோ மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment