Monday 24 June 2013

கொய்யா பழத்தின் மருத்துவ குணங்கள்

கொய்யா பழத்தின் மருத்துவ குணங்கள்

கொய்யா பழத்தில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது.

அத்துடன் வைட்டமின் பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புகளும் அடங்கியுள்ளன.

எனவே குழந்தைகள் இதை சாப்பிட்டு வந்தால், உடல் வளர்ச்சியும், எலும்புகள் பலமும் பெறும்.

வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யா பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.

ஆனால் இரவில் கொய்யா பழத்தை சாப்பிட கூடாது, வயிற்று வலியை ஏற்படுத்தும்.

அளவுக்கு அதிகமாக உண்டாலும் பித்தம் அதிகரித்து, வாந்தி, மயக்கம் ஏற்படும்.

No comments:

Post a Comment