| அட்டகாசமான ஆடியோ எடிட்டிங் செய்வதற்கு |
| [ வெள்ளிக்கிழமை, 11 சனவரி 2013, 06:05.18 மு.ப GMT ] |
இதன் அடிப்படையில் புதிய இசையமைத்தல், அவற்றினை மீள எடிட்டிங் செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு பல்வேறு கணினி மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவற்றின் வரிசையில் தற்போத ACID Xpress எனும் மென்பொருளும் இணைந்துள்ளது. சோனி நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இம்மென்பொருளினை முற்றிலும் இலசமாக பெற்றுக்கொள்ள முடிவதுடன் ஆடியோக்களை Edit, Mix, மற்றும் Record செய்யும் வசதியினை தருகின்றது.
|
Friday, 11 January 2013
அட்டகாசமான ஆடியோ எடிட்டிங் செய்வதற்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment