| பொருள் விபரப்பட்டியலை(Invoice) ஒன்லைனில் உருவாக்கிக் கொள்வதற்கு |
| [ செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, 02:37.16 மு.ப GMT ] |
இவை தவிர ஒன்லைன் மூலம் பதிவுகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகள் காணப்பட்ட போதிலும், அவற்றுள் தரம் குறைவான சேவைகள், நம்பகத்தன்மையற்ற தன்மை போன்றவற்றுடன் பணம் செலுத்த வேண்டிய நிலையும் காணப்படும்.
எனினும் 100 வீதம் இலவசமானதும், சிறந்த சேவையினை வழங்கக்கூடியதுமாக Robo invoice எனும் தளம் காணப்படுகின்றது.
இதன் மூலம் மேற்கொள்ளப்படும் பதிவுகளை தரவிறக்கம் செய்யக் கூடியதாகக் காணப்படுவதோடு, பிரிண்ட் செய்யும் வசதியையும் கொண்டுள்ளது.
அத்துடன் குறித்த வியாபார நிறுவனத்தின் லோகேவை தரவேற்றம் செய்து இணைக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
மேலும் இச்சேவையினைப் பெற்றுக் கொள்வதற்கு எந்தவிதமான முற்பதிவுகளும் மேற்கொள்ள வேண்டிய அவசிம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.www.roboinvoice.com
|
Monday, 22 October 2012
பொருள் விபரப்பட்டியலை(Invoice) ஒன்லைனில் உருவாக்கிக் கொள்வதற்கு
Saturday, 28 April 2012
TubeDigger: இணையத்தளங்களிலிருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய
| TubeDigger: இணையத்தளங்களிலிருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2012, 02:36.54 மு.ப GMT ] |
அவ்வாறான அம்சத்தைக் கொண்டிராத இணையத்தளங்களில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய கணணியில் மென்பொருட்களை நிறுவ வேண்டும்.
இதற்கென பல மென்பொருட்கள் காணப்பட்ட போதிலும் TubeDigger எனும் புதிய மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் எந்தவொரு இணையத்தளத்திலிருந்தும் RTMP/FLV/MP4 ஆகிய வகைக் கோப்புக்களை தரவிறக்கம் செய்ய முடியும்.
|
Subscribe to:
Comments (Atom)