TubeDigger: இணையத்தளங்களிலிருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய |
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2012, 02:36.54 மு.ப GMT ] |
அவ்வாறான அம்சத்தைக் கொண்டிராத இணையத்தளங்களில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய கணணியில் மென்பொருட்களை நிறுவ வேண்டும்.
இதற்கென பல மென்பொருட்கள் காணப்பட்ட போதிலும் TubeDigger எனும் புதிய மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் எந்தவொரு இணையத்தளத்திலிருந்தும் RTMP/FLV/MP4 ஆகிய வகைக் கோப்புக்களை தரவிறக்கம் செய்ய முடியும்.
|
Saturday 28 April 2012
TubeDigger: இணையத்தளங்களிலிருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய
Subscribe to:
Posts (Atom)